Hero Vs Thambi 10 Days Collection
ஹீரோ மற்றும் தம்பி ஆகிய படங்களின் 10 நாள் வசூல் நிலவரம் என்ன என்பது குறித்த தகவலை பார்க்கலாம் வாங்க.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படமும் கார்த்தி நடிப்பில் தம்பி திரைப்படமும் கடந்த டிசம்பர் 20-ம் தேதி வெளியானது.

இந்த இரண்டு படங்களுக்கும் ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு கிடைத்தது. அதன் பின்னர் அப்படியே படிப்படியாக குறைய தொடங்கியது.

இந்நிலையில் தற்போது ஹீரோ, தம்பி படங்களின் சென்னையின் 10 நாள் வசூல் நிலவரம் என்ன என்பது தெரிய வந்துள்ளது.

ஹீரோ – ரூ 3. 18 கோடி
தம்பி – ரூ 2.87 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.