Hero Vs Thambi 1st Week Collection Report
முதல் வார முடிவில் ஹீரோ, தம்பி படத்தின் வசூல் நிலவரம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

தமிழ் சினிமாவில் கடந்த வார வெள்ளிக்கிழமை சிவகார்த்திகேயன் நடிப்பில் ஹீரோ திரைப்படமும் கார்த்தி நடிப்பில் தம்பி திரைப்படமும் வெளியானது.

இந்த இரண்டு திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது, ஹீரோ திரைப்படம் தமிழ் சினிமாவில் வெற்றி பெற்ற முதல் சூப்பர் ஹீரோ படமாக அமைந்துள்ளது.

தம்பி குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்துள்ளது. இதனால் இரண்டு படத்திற்கும் தொடர்ந்து நல்ல வசூல் வந்து கொண்டிருக்கின்றன.

முதல் வார முடிவில் பெற்ற வசூல் நிலவரம்

ஹீரோ – ரூ 1.64 கோடி
தம்பி – ரூ 1. 06 கோடி

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.