Hero Movie Updates : Dance master Sathish joins Hero.! | Sivakarthikeyan | Mr Local | Kollywood Cinema News | Tamil Cinema News | Lastest Trending News
இப்படத்தில் நடிகரும் பிரபல டான்ஸ் மாஸ்டருமான சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

Hero Movie Updates : தமிழ் சினிமாவில் இன்றைய தேதியில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன்.

ராஜேஷ் இயக்கத்தில் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்துள்ள அவர் அடுத்ததாக மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்தில் நடித்து வருகிறார்.

அடேய் இது என்னடா கருமம்.. விஜய் டிவியின் புது நிகழ்ச்சியை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள் – ப்ரோமோவே இப்படியா?

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் பைக் ரேஸ்ராக நடிப்பதாகவும் இதன் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியிருப்பதாகவும் சொல்லியிருந்தோம்.

சிவகார்த்திகேயன் ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கும் இப்படத்தில் இவானா, விவேக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும் அர்ஜுன் இப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது இப்படத்தில் நடிகரும் பிரபல டான்ஸ் மாஸ்டருமான சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். அவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை படக்குழு தற்போது படமாக்கி வருகின்றனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.