Hero Movie Update
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ஹீரோ படத்தின் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

Hero Movie Update : சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான நம்ப வீட்டு பிள்ளை படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று உள்ளது.

இவரின் படங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வந்த நிலையில், NVP வெற்றி பெற்றது. அண்ணன், தங்கை பாசத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படம் இது.

வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது இந்த படம். இதனை தொடர்ந்து அவர் ஹீரோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் 2nd லுக் சமீபத்தில் வெளியானதை தொடர்ந்து டீஸர் பற்றின தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படத்தின் டீஸர் நாளை காலை 11.03 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here