
சூப்பர் ஸ்டார் ரஜனிகாந்த், அக்ஷய்குமார், எமி ஜாக்சன் மற்றும் பலர் நடிப்பில் லைகா நிறுவனத்தின் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் 2 பாயிண்ட் O.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், டீஸர் ஆகியவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனையடுத்து இன்று காலை 11 மணிக்கு இப்படத்தின் ஸ்னீக் பீக் இணையத்தில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனமான லைகா ப்ரொடக்ஷன் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்து இருந்தது.
அதன் படி தற்போது இப்படத்தின் ஸ்னீக் பீக் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.