heela fish Puttu : South Indian Recipe, Easy Rice Recipe, Veg Recipes of India, Quick And Easy Recipes, Indian Recipes, Easy Recipe

Sheela fish Puttu :

 தேவையான பொருட்கள் :

பட்டய கிளப்பும் குப்பத்து ராஜாவின் மீன் குழம்பு பாடல்.!

சீலா மீன் – 1/4 கிலோ,
இஞ்சி – சிறிய துண்டு, வெங்காயம் – 8,
பச்சை மிளகாய் – 5,
பூண்டு – 4 பல்,
கடுகு – தேவைக்கேற்ப,
உளுந்தம் பருப்பு – 1டீஸ்பூன்,
உப்பு – தேவைக்கேற்ப.

செய்முறை:

1) மீனை வேக வைத்து உதிர்த்துக் கொள்ளவும்.

2) இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு இவற்றைப் பொடியாக நறுக்கவும்.

3) வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு தாளித்து, நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதங்கிய பின் மீனை உப்பு கலந்து போட்டு நன்கு கிளறி இறக்கவும்.

கரி மசாலாக்களில் அதிக அளவு பயன்படும் கசகசாவின் பயன்களை பார்ப்போமா!.

4) சுவையான சீலா மீன் புட்டு ரெடி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here