heart Diseases : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

heart Diseases :

▪ மனித ரத்தம் நான்கு வகைகளாக (குரூப்) உள்ளன. A, B, AB, O என அவை பிரிக்கப்பட்டுள்ளன. இதுதவிர இவை அனைத்தும் பாசிட்டிவ், நெகட்டிவ்களாக உள்ளன.

▪ பொதுவாக ‘O’ பிரிவு ரத்தத்தை `யுனிவர்சல் டோனர்’ என்பார்கள். அதாவது, `A’, `B’, `AB’ ஆகிய அனைத்து ரத்த பிரிவினருக்கும் `O’ ரத்தத்தை ஏற்ற முடியும்.

▪ ‘AB’ இரத்த வகையை ‘யுனிவர்சல் ரெசிப்பியன்ட்’ என்பார்கள். அதாவது, `A’, `B’, `AB’, ‘O’ ஆகிய அனைத்து ரத்த பிரிவினர்களிடம் இருந்து ரத்தம் பெற்றுக் கொள்ளலாம்.

▪ மாரடைப்பை பொறுத்தவரை ரத்தப் பிரிவுகளுக்கு இடையே பெரிய வித்தியாசம் இல்லை. ஆனால் சமீபத்திய ஆய்வுகளின்படி, ‘O’ குரூப் ரத்தம் உள்ளவர்களுக்கு, மாரடைப்பு வரும் தன்மை, பிறரைவிட 6 சதவீதம் குறைவாக இருப்பதாக தெரிகிறது.

▪ இதற்கு காரணமாக A, B, AB குரூப்களில் ரத்தத்தில் உள்ள FACTOR VIIIன் அளவு ‘O’ குரூப்பைவிட 25 சதவீதம் அதிகமாக உள்ளது.

▪ எனவே பொதுவாக கூறவேண்டும் என்றால் மற்ற குரூப்களுக்கு உள்ளதைவிட, ‘O’ குரூப் உள்ளவர்களுக்கு மாரடைப்பு வரும் தன்மை 6 சதவீதம் குறைவாகவே உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here