Healthy Tips for Pregnant Womens | | Health Tips | Daily Health Tips | Top 10 Best Health Benefits | Easy To Follow Daily Health Tips

Healthy Tips for Pregnant Womens :

கர்ப்ப காலத்தில் பெண்கள் ஆரோக்கியமாக இருந்தால் குழந்தையும் ஆரோக்கியத்துடன் பிறக்கும். அதற்கு சில விஷயங்களை தவிர்க்க வேண்டும். அவற்றைப் பார்ப்போம்:

தவிர்க்க வேண்டியவை:

# எண்ணெய் குளியல், எண்ணெய் மசாஜ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

# கருவுற்ற 10 -16 வது வாரங்களில் கரு சிதைவு ஏற்பட மன உளைச்சலும் ஒரு காரணம். எனவே பயம், பதற்றம், கோபம், வஞ்சம் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

மாரடைப்பு ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாக வர வாய்ப்புள்ளதா?

# மசக்கையை தடுக்க மாத்திரைகள் உட்கொள்வதை தவிர்க்கலாம்.

# அடிக்கடி தாம்பத்திய உறவு, அலைச்சல், பிளாஸ்டிக் சேர் மற்றும் நைலான் சேரில் உட்கார்வது, மலம், சிறுநீரை அடக்குவது, பட்டினியாக இருப்பது, அதிக எடை சுமப்பது, இறுக்கமான ஆடைகள் அணிவது, நீண்ட நேரம் கண் விழிப்பது போன்றவற்றை செய்யக் கூடாது.

# தூங்கிக்கொண்டிருக்கும் கர்ப்பிணிகளை சத்தம் போட்டு பயமுறுத்தியோ எழுப்பக்கூடாது.

# பகலில் தூங்கக்கூடாது. இதனால் இரவில் தூக்கம் வராமல் மன உளைச்சல் ஏற்படும்.

# உயரமான கட்டிடங்களுக்கு செல்லுதல், படியில் அடிக்கடி ஏறுதல், காலடி சத்தம் கேட்கும் படி பலமாக நடப்பது ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும்.

# வாகனங்களில் பயணம் செய்வது, சமநிலை இல்லாத ஆசனங்களில் உட்கார்வது, தலைக்கு மேல் எடை தூக்குவது போன்றவை செய்யக்கூடாது.

# பயத்தை ஏற்படுத்தும் திரைப்படங்கள், நாடகங்கள், சம்பவங்கள் ஆகியவற்றை பார்க்கக்கூடாது.

# கண், காது, மூக்கு, தொண்டை மற்றும் தோல் நோய்கள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த நோய்கள் மரபணு மூலமாக குழந்தையை தாக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here