Healthy Life
Healthy Life

Healthy Life :

100 ஆண்டுகள் வாழும் ரகசியம்: முடிந்த வரை கடைபிடியுங்கள்…

* அதிகாலையில் எழுபவன்.
* இயற்கை உணவை உண்டு வாழ்கிறவன்.
* முளை கட்டிய தானியங்களை உணவில் பயன்படுத்துகிறவன்.
* மண்பானைச் சமையலை உண்பவன்.

* உணவை நன்கு மென்று உண்பவன்!
* உணவில் பாகற்காய், சுண்டைக்காய், அகத்திக்கீரை சேர்த்துக் கொள்பவன்.
* வெள்ளை சர்க்கரையை உணவு பண்டமாக ஏற்றுக் கொள்ளாதவன்.
* கோலா, கலர் பானங்களை அதிகம் உபயோகிக்காதவன்.
* மலச்சிக்கல் இல்லாதவன்.

* கவலைப்படாத மனிதன்.
* நாவடக்கம் உடையவன்.
* படுத்தவுடன் தூங்குகிறவன்.
* எந்த வீட்டில் ஃப்ரிட்ஜ் இல்லையோ அந்த வீட்டார் எல்லாரும்.
* தினம் ஒரு மணிநேரம் மௌனம் அனுசரிப்பவன்.

* கோபம் இல்லாமல் நிதானத்தோடு வாழ்பவன்.
* கற்பு நெறி தவறாது வாழ்பவன்.
* மன்னிக்கிறவன், மன்னிப்பு கேட்கிறவன்.
* ஈகை எனும் கொடுத்து உதவும் உன்னத மனப்பான்மையை வளர்ப்பவன்.
* வளையாத முதுகுத் தண்டுடன் எப்போதும் நிமிர்ந்து உட்கார முடிந்தவன்.

* இடது பக்கமாக படுத்து காலை நீட்டி நித்திரை செய்பவன்.
*தூங்கி எழுந்ததும் காலை 2டம்ளர் சுத்தமான தண்ணீர் பருகுபவன்.
* உணவு உண்ண வேண்டிய முறை அறிந்து உண்பவன்.
* வாழ்க்கையில் நம்பிக்கை, பொறுமையுடன் வாழ்பவன்.
* 10 நாட்களுக்கு ஒருமுறை உண்ணா நோன்பு இருப்பவர்.

மேற்கண்ட முறைகளை கடைபிடிப்பவன் 100 ஆண்டுகள் இவ்வுலகில் நோயின்றி வாழ்வர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here