Healthy Fruits : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Healthy Fruits :

• பழங்களினால் கிடைக்கும் ஆரோக்கிய நலன்கள் ஏராளம். பழங்களை சாப்பிடுவதற்கு முன் நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் உடலுக்கு எண்ணற்ற நலன்கள் கிடைக்கும்.

• இன்றைய நவீன உலகத்தில் விளைச்சல் அதிகம் கிடைப்பதற்காக பயிர்களின் மேல் பூச்சிக்கொல்லி மருந்துகளை உபயோகப்படுத்துவது அதிகமாகிவிட்டது.

• பழங்களின் மேல் தெளிக்கப்பட்டிருக்கும் பூச்சி கொல்லிகள், உரங்கள் ஆகியவற்றை நீக்க, பழங்களை நீரில் ஊற வைப்பது சிறந்த வழியாகும்.

சிலருக்கு முகம் ஒரு நிறமாகவும், கழுத்து ஒரு நிறமாகவும் இருக்கும். கழுத்து சருமம் சீரான நிறம் பெற வேண்டுமா? இதோ, டிப்ஸ்!

* இதனால் பூச்சிக்கொல்லிகளினால் ஏற்பட கூடிய பாதிப்புகளான கண் எரிச்சல், சரும பிரச்சினைகள், சுவாச கோளாறுகள் போன்றவற்றிலிருந்து விடுபடலாம்.

* பழங்களை நீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் செரிமான கோளாறுகள், வயிற்று போக்கு, நோய் தொற்றுகள் ஏற்படாமல் தடுக்க இயலும்.

* பொதுவாகவே பழங்களை 3 முதல் 4 மணி நேரம் நீரில் ஊற வைப்பது சிறந்தது. இவ்வாறு செய்வது உடல் ஆரோக்கியத்தை நலமாக வைத்து கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here