Healthy Eating
Healthy Eating

Healthy Eating : நாம் உண்ணும் உணவு சரியாக ஜீரணமாவதைப் பொறுத்து தான் மலச்சிக்கலை நீக்கி உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.

நாம் அன்றாடம் வழக்கமாகச் சாப்பிடும் எந்தெந்த உணவுகள் எவ்வளவு நேரங்களில் ஜீரணமாகும் என்பது பற்றி பார்க்கலாம்.

* ஒரு கிளாஸ் பால் – கிட்டதட்ட 4 முதல் 5 மணி நேரம்.
* பச்சைப் பட்டாணி – 90 முதல் 120 நிமிடங்களுக்குள் ஜீரணமாகிவிடும்.
* பீச், செர்ரி பழம் – 40 நிமிடங்கள்

* தண்ணீர், ஜூஸ் – 20 முதல் 30 நிமிடங்கள்.
* வேகவைத்த காய்கறிகள் – 40 நிமிடங்கள்.
* மிளகாய் – 40 நிமிடங்கள்.

* சிறு தானியங்கள் – 90 நிமிடங்கள்.
* முலாம்பழம் – 30 நிமிடங்கள்.
* பீட்ரூட் – 50 நிமிடங்கள்.

* காலிஃபிளவர் – 45 நிமிடங்கள்.
* மீன் – 45 முதல் 60 நிமிடங்கள்.
* சோளம் – 45 நிமிடங்கள்.

* வாழைப்பழம், ஆப்பிள் – 20 முதல் 30 நிமிடங்கள்.
* திராட்சை – 30 நிமிடங்கள்.
* ப்ரக்கோலி – 40 நிமிடங்கள்.

* அரிசி, கோதுமை – 3 மணி நேரம்.
* வேகவைத்த முட்டை – 2 மணி நேரம்.
* சிக்கன் – ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை.

* உருளைக்கிழங்கு – ஒன்றரை முதல் இரண்டு மணி நேரம் வரை.
* கேரட் – 50 நிமிடங்கள்.
* கொண்டைக்கடலை – 90 முதல் 120 நிமிடங்கள்.

* ஆரஞ்சு, சிட்ரஸ் பழங்கள் – 30 நிமிடங்கள்.
* முந்திரி, பாதாம், பிஸ்தா – 3 மணி நேரம்.
* மட்டன், மாட்டிறைச்சி போன்ற சிவப்பு இறைச்சி வகைகள் – 3 மணி நேரம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here