Health Tips For Vazhaipoo | Health Tips | Natural Beauty Tips | Beauty Tips | Top 10 Best Health Benefits | Vazhaipoo Kulambu

Health Tips For Vazhaipoo :

நம் ஆயுளைப் பெருக்கி நீண்ட காலம் வாழ வைக்கும் அற்புத மருத்துவக் குணங்களைக் கொண்டது ‘வாழைப்பூ’ . இதன் மகத்துவதைப் பற்றி பார்ப்போம்.

# வாழைப்பூவை வாரம் ஒரு முறை கூட்டாக செய்து சாப்பிட்டு வர வயிற்றுப் புண் ஆறும்.

# வாழைப்பூ வேக வைத்து அல்லது பொரியல் செய்து சாப்பிட்டு வர நீரிழிவு நோய் கட்டுப்படும். அஜீரணம் அகலும்.

# வாழைபூவை பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர கை மற்றும் கால் எரிச்சல் குணமாகும்.

# வாழைப்பூவை எடுத்து நீர் விட்டு பூ மென்மையாக மாறும் வரை நன்றாக காய்ச்சி பிறகு நீரை வடிகட்டி நீக்கி விட்டு பூவை நன்றாக கசக்கி பிசைந்து தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு மாதவிடாயின் போது ஏற்படும் அதிக இரத்தப்போக்கு குறையும்.

# வாழைப்பூவை பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு குறையும்.

# வெந்தயக் கீரை, வாழைப்பூ, மிளகு சேர்த்து கஷாயமாக்கி சாப்பிட்டால் இரத்தம் தூய்மையாகும்.

காது வலி, காது குத்தல், காது மந்தம் போன்ற அனைத்து காது பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? இதோ, காது வலி குணமாக, சில டிப்ஸ்!.

# நுரையீரலில் சளி, இருமல் குறைய வாழைப்பூச் சாறுடன் ஒரு டீஸ்பூன்
தேனும், அரைடீஸ்பூன் நெய்யும் சேர்த்து காலை வேளையில் கொடுத்து வருதல் நலம்.

# கறிவேப்பில்லை, சீரகம், வாழைப்பூ இவைகளை அரைத்து சாறெடுத்து தேன் கலந்து குடிக்க சீதபேதி குறையும்.

# வாழைப்பூ, மிளகு, கசகசா மற்றும் மஞ்சள் ஆகியவற்றை நீர் விட்டு காய்ச்சி குடித்து வந்தால் இரத்தம் உற்பத்தியாகி மாதவிடாய் கோளாறு குறையும்.

# வாழைப்பூ சாறு ,கடுக்காய் பொடி சேர்த்து சாப்பிட்டு வர மூலம் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here