Health Tips For Peanut : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Health Tips For Peanut :

🥜 சத்தான டயட் என்பது எல்லாச் சத்துக்களும் சரிவிகிதத்தில் இருக்க வேண்டியது அவசியம். உடலில் ஒரு சத்து மட்டும் அதிகமாக இருந்தாலோ அல்லது குறைவாக இருந்தாலோ அது தீங்கையே ஏற்படுத்திடும்.

🥜 வேர்க்கடலையில் புரோட்டீன் அளவு அதிகமாக உள்ளது. ஆனால் குறைந்த அளவு கார்போஹைட்ரேட் உள்ளது.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தேன் சாப்பிடலாமா? தெரிந்து கொள்வோமா!

இதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது கொழுப்பு அதிகரித்து  எடையை அதிகரித்துவிடும். சாதரணமாக வறுத்த கடலையில் 166 கலோரி, எண்ணெயில் வறுத்தால் 170 கலோரிகள் இருக்கும்

🥜 வேர்க்கடலையில் சோடியம் குறைவாகத்தான் இருக்கிறது. இதனை தொடர்ந்து எடுக்கும் போது சோடியம் அளவு அதிகமாகும்.

இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்கும் . இதனால் மாரடைப்பு, வாதம் போன்றவை ஏற்படக்கூடும்.

🥜 வேர்க்கடலையில் லெனின் என்னும் வேதிப்பொருள் இருப்பதால், வேர்க்கடலை ஜீரணம் ஆக தாமதமாகும். இதனால் செரிமான கோளாறு ஏற்படும்.

🥜 மேலும் எலும்புகளில் வீக்கம், எலும்பு தேய்மானம் போன்றவை ஏற்படும்.

🥜 வேர்க்கடலையை சாப்பிட்டு முடித்தவுடன் தண்ணீர் அருந்துதல் கூடாது இது வயிற்றுப்போக்கு காரணமாக அமைந்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here