Health Tips For Kuthiraivali : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

Health Tips For Kuthiraivali :

அளவில் மிகவும் சிறியதான சிறுதானிய வகைகளில் ஒன்றான குதிரைவாலியின் பயன்களைப் பற்றி தெரிந்து கொள்வோமா?.

* குதிரைவாலி மற்ற சிறுதானியங்களைவிட அளவில் மிகமிகச் சிறியது. தோல் நீக்கப்பட்டு கிடைக்கிறது. மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தி பெரியது என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் குதிரைவாலி.

* சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.

* இதய நோய்கள் வராமல் பாதுகாக்கும்.

* நார்ச்சத்து நிறைவாக உள்ளதால், செரிமான மண்டலத்தை சீராக்கும், மலச்சிக்கலைத் தடுக்கும்.

* குதிரைவாலி அரிசியை சாதம் செய்து சாப்பிடலாம். இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து அடிக்கடி சளி, காய்ச்சல் ஏற்படாமல் தடுக்கும்.

உலர் திராட்சையை இந்த அளவிற்கு மேல் சாப்பிட்டால் எப்படிப்பட்ட ஆபத்துகள்?

* சிறுநீரை அதிகமாகப் பெருக்கும் சக்தி இதற்கு இருப்பதால், உடம்பில் உள்ள உப்பைக் கரைக்கும் தன்மை உண்டு.

* கண் குறைபாடுகளை சீர் செய்யும் ’பீட்டா கரோட்டின்’, இதில் அதிகமாக உள்ளது.

* ஒற்றைத்தலைவலி மற்றும் மாரடைப்பு விளைவுகளை குறைக்க உதவுகிறது.

* குதிரைவாலி அரிசி எளிதாக செரிமானம் ஆகின்றது.

* நீண்ட காலம் சுகாதரத்துடன் வாழ உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here