Health Tips For Ashwagandha : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Daily Health Tips

Health Tips For Ashwagandha :

அஸ்வகந்தா ஒரு சிறந்த மன அமைதி தரும் மாமருந்தாகும்..!

# அஸ்வகந்தா வேரைப் பொடித்து மிதமான சூடான பாலில் கலந்து சாப்பிட்டால் மன அமைதி தரும், நரம்பு மண்டலம் வலுவடையும்.

# அஸ்வகந்தா பொடியை பால் சேர்த்து கொதிக்க வைத்து குடிக்க மூட்டுவலி குறையும்.

# அஷ்வகந்தாவிற்கு அழற்சி நீக்கும் தன்மை உள்ளதனால் வீக்கம் மற்றும் வலியை நீக்கும், ருமாடிக் பிரச்சனைகளுக்கு உபயோகிக்கலாம்.

தினமும் காலை எழுந்தவுடன் இந்த செயல்களை செய்தால், செல்வவளம் பெருகும். தெரிந்து கொள்வோமா?.

# அஷ்வகந்தாவிற்கு பாக்டீரியாக்களை அழிக்கும் தன்மை உள்ளதனால் யூரினல், இரைப்பை-குடல் மற்றும் சுவாச தொற்றுகளை குணப்படுத்தும்.

# அஷ்வகந்தா இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

# ஆண், பெண் இரு பாலருக்கும் பாலியல் பிரச்சனைகளுக்கு மருந்தாக பயன்படுகிறது.

# அஷ்வகந்தா பொடியினை 10 நிமிடம் நீரில் கொதிக்கவைத்து டீ செய்து குடிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here