Health benifits For Butter Lassi | Lassi drink is enough to get instant energy | Health Tips | Beauty Tips | Daily Health Tips | Top 10 Best Health Benefits

Health benifits For Butter Lassi : 

* தயிரில் சர்க்கரை கலந்து தயாரிப்பதே லஸ்ஸி ஆகும். இதனுடன் பல்வேறு நறுமணப் பொருட்களையும் கலந்தும் குடிக்கலாம்.

நுரையீரலை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவும் உணவுகள் :

* லஸ்ஸியில் கால்சியம், வைட்டமின் பி12, துத்தநாகம், புரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான சத்துகள் நிறைவாக உள்ளன.

* வயிற்றுப் புண், வயிறு உப்புசம், மலச்சிக்கல் உள்ளிட்ட வயிற்றுக் கோளாறுகள் நீங்கும்.

* லஸ்ஸியில் அதிக அளவில் கால்சியம் உள்ளதால் பற்கள், எலும்புகளை வலுவாக்கி, எலும்பு தேய்மானம் அடைவதை தடுக்கிறது.

* செரிமானத்துக்கு உதவும். உடலின் ஜீரண சக்தியை பலப்படுத்தும். ஆண்மைக்குறைவைத் தடுக்கவும் உதவும்

* வயிற்றில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிப்பதுடன், நல்ல பாக்டீரியாக்களை அதிகரிக்கவும் உதவும். இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.

* A glassy lassi drink is enough to get instant energy.

* கோடைகாலத்தில் வெப்பத்தால் ஏற்படும் வியர்குரு, இரைப்பை நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

* உடற்பயிற்சி செய்கிறவர்கள், பாடி பில்டர் போன்றவர்களுக்கு சிறந்த ஊட்டச்சத்து உணவு. இது தசைகளை வலிமையாக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here