Health Benefits Water Melon : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

Health Benefits Water Melon :

விதைகள் விருட்சத்தையே தன்னுள் அடைகாத்து வைத்திருக்கும்.

▪ தர்பூசணி விதை:

தர்பூசணி விதைகளில் மிகவும் குறைவான கலோரி உள்ளது. மக்னீசியம், துத்தநாகம், பொட்டாசியம், இரும்புச்சத்து, புரதம், வைட்டமின் பி,  தாமிரம் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் அடங்கியுள்ளன.

▪ மக்னீசியம் உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்க உதவும்; ரத்தச் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்தும் என்பதால் சர்க்கரை நோயாளிகள் தாராளமாகச் சாப்பிடலாம்

▪ வறுத்த தர்பூசணி விதைகளுடன் சிறிது லவங்கப்பட்டைத் தூள், அரை டீஸ்பூன் எலுமிச்சைச் சாறு, மிளகுத் தூள், மிளகாய்த் தூள், தேவையான அளவு உப்பு சேர்த்து சிற்றுண்டிபோலச் சாப்பிடலாம்.

அதிக அளவில் தக்காளி பயன்படுத்துபவரா நீங்கள்? தெரிந்து கொள்ளுங்கள்.

▪தர்பூசணி விதைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து, அந்நீரை குடித்து வந்தால், தலைமுடி உதிர்வது, தலை அரிப்பு போன்ற பிரச்சனைகள் தடுக்கப்படும்.

▪ தர்பூசணி விதைகள் உயர் ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்ள உதவும் ஆற்றல் கொண்டது.

▪ இதயம் ஆரோக்கியமாக இருக்க, தர்பூசணி விதைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்நீரை தொடர்ச்சியாக குடித்து வர வேண்டும்.

▪ தர்பூசணி விதையில் உள்ள லைசின் போன்ற அமினோ அமிலங்கள் வலிமையான எலும்புகள் மற்றும் திசுக்கள் மனித உடலின் சீரான செயல்பாட்டிற்கு உதவுவதுடன், எலும்புகள் மற்றும் திசுக்களை வலிமைப்படுத்துகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here