Health Benefits Verkadalai | Peanut | Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Health Benefits Verkadalai :

ஆரோக்கிய வாழ்விற்கு ஏற்ற வேர்க்கடலை பற்றி தெரிந்து கொள்வோம்?

வேர்க்கடலை என்பது ஒரு மூலிகையை போன்றது. நமது ஆரோக்கிய வாழ்விற்கு மிகவும் ஏற்றது வேர்க்கடலை அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்.

* பாதாம், பிஸ்தாவை விட அதிக அளவு சத்துகள் வேர்க்கடலையில் உள்ளன.

* நோய்எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றலும் நிலக்கடலைக்குதான் உண்டு.

* நிலக்கடலையில் போலிக் ஆசிட் அதிகம் இருப்பதால் கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் அவசியம்.

* கருவின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி சிறப்பாக அமையும்.

* நிலக்கடலையில் மாங்கனீஸ் சத்து நிறைய உள்ளது. இவை கொழுப்புகள் மாற்றத்தில் முக்கிய பங்காற்றுகிறது.

* நாம் உண்ணும் உணவில் இருந்து கால்சியம் நமது உடலுக்கு கிடைக்கவும் பயன்படுகிறது.

மீண்டும் ரி-என்ட்ரி கொடுத்த ரஜினி கமல் நாயகி அமலா – அதுவும் யார் படத்தில் பாருங்க.!

* பெண்கள் நிலக்கடலையை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் எலும்புத்துளை நோய் வராமல் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

* பித்தப் பை கல்லைக் கரைக்கும் சக்தி வேர்க்கடலைக்கு உண்டு.

* நிலக்கடலையில் ரெஸ்வரெட்ரால் என்ற சத்து நிறைந்துள்ளது. இது இதய வால்வுகளை பாதுகாக்கிறது. இதய நோய்கள் வருவதையும் தடுக்கிறது.

* இளமையை பராமரிக்க பெரிதும் உதவுகிறது. ஞாபக சக்தி அதிகரிக்கும்.
மன அழுத்தத்தை போக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here