Health Benefits of Orange : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Health Benefits of Orange :

• ஆரஞ்சுப்பழம் தினமும் சாப்பிட்டு வர ஈரல் சம்மந்தமான வலி குணமாகும்.

• தினசரி ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வருவதால் இருதயம் பலம் பெரும்.

• தூக்கம் வர ஆரஞ்சு பழச்சாற்றில் தேனை கலக்கி சாப்பிட தூக்கம் வரும்.

• ஆரஞ்சு பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர மேனி பளபளப்பாக மாறும்.

• ஆரஞ்சுப் பழத்தோலை வெயிலில் காயவைத்து பொடி செய்து தினமும் சோப்புக்கு பதிலாக உடலில் தேய்த்துக் குளித்து வந்தால் சரும நோய்கள் குறையும்.

வாத வலியால் அவதிப்படுபவரா நீங்கள்? இதோ வாத வலி நீங்க, சில எளிய மருத்துவக் குறிப்புகள்:

• மதுப்பழக்கம் குறைய பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு எடுத்து நன்றாக கலந்து தினமும் குடிக்க கொடுத்து வந்தால் மதுப்பழக்கம் குறையும்.

• ஆரஞ்சு பழச்சாறில் ஆலிவ் எண்ணெய் கலந்து குடித்து வந்தால் மலச்சிக்கல் குறையும்.

• புதினா இலைச்சாறுடன் எலுமிச்சை பழச்சாறு மற்றும் ஆரஞ்சு பழச்சாறு கலந்து குடித்து வந்தால் மூக்கடைப்பு குறையும்.

• ஆரஞ்சுப்பழத் தோல்களை தண்ணீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து குடித்து வர வாயு தொந்தரவு நீங்கும்.

• ஆரஞ்சு இலைகளை சாப்பிட வாய் நாற்றம் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here