Health Benefits of oil Bath : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Health Benefits of oil Bath :

▪ வாரம் இருமுறை அவசியம் எண்ணெய்க் குளியல் செய்ய வேண்டும்.

• கண் பார்வை தெளிவடைந்து கண்கள் பாதுகாக்கப்படும்.

• உடல் சூடு மற்றும் தலைமுடி உதிர்வது குறையும்.

• உடல் புத்துணர்ச்சி அடையும், மலச்சிக்கல் தீரும்.

• தோலிலுள்ள அழுக்குகள் நீங்கி உடல் பளபளப்பாகும்.

அவர்களை தொடர்ந்து இவர்களா? பிக் பாஸ் வீட்டில் அடுத்ததாக வரவிருக்கும் விருந்தினர்.!

• மூளையின் செயல்திறன் அதிகரிக்கும்.

• வெந்நீரில் குளிப்பதைத் தவிர்த்தல் வேண்டும்.

• உணவு உண்ட பின் குளித்தல் கூடாது. ஏனென்றால் அது செரிமானத்தை மட்டுப்படுத்தும்.

• உடலில் வியர்வையுடன் குளிக்கக் கூடாது. வியர்வை நீங்கியபின் குளித்தல் நன்மை பயக்கும்

• குறிப்பு:

எண்ணெய்க் குளியல் செய்த பிறகு குளிர்ச்சி தரும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். மழை மற்றும் குளிர்காலங்களில் எண்ணெய்க் குளியலைத் தவிர்க்கலாம். சைனஸ், மூக்கடைப்பு மற்றும் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் சுக்கு தைலத்தைப் பயன்படுத்திக் குளிக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here