Health Benefits of Mustard Seeds : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Health Benefits of Mustard Seeds :

♦️ வெண்கடுகை பயன்படுத்தி கருப்பையில் ஏற்படும் கட்டிகளை கரைக்ககூடியதும், செரிமாணத்தை தூண்டும் மருந்து தயாரிக்கலாம்.

♦️ வெண் கடுகை வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். அரை ஸ்பூன் வெண்கடுகு பொடி, ஒரு சிட்டிகை மிளகு, சிறிது உப்பு, 2 சிட்டிகை பெருங்காய பொடி சேர்த்து நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி, காலையில் வெறும் வயிற்றில் 50 முதல் 100 மிலி வரை எடுத்துக்கொண்டால், இது செரிமானத்தை தூண்டும்.

♦️ வாந்தியை தூண்டும், சிறுநீர் தேக்கத்தை விடுவித்து சிறுநீர் போக்கினை அதிகப்படுத்தும்.

♦️ கருப்பை கோளாறுகளை சரிசெய்யும். வெண்கடுகு உள் உறுப்புகளை தூண்டக் கூடியது.

♦️ சளி, இருமல், மார்புசளி, மூட்டு வலி, வாய், தொண்டை மற்றும் மூட்டு வ்லி நீங்க மேற்பூச்சாக பயன்படுத்தப் படுகிறது.

நரகத்தையும் சொர்க்கமாக மாற்ற முடியும், தெரியுமா? தெரிந்து கொள்ளலாமா?.

♦️ வெண்கடுகை சாம்பிராணி போடுவது போல் புகைக்க செய்து வீடு முலுவதும் பரவசெய்தால் நோய் கிருமிகள் அழிந்துவிடும். வாரம் ஒருமுறையாவது செய்ய வேண்டும்.

♦️ சிறுகுடலில் உள்ள திசுக்களை தூண்டக் கூடியது. மாதவிலக்கு கோளாறுகளை சரிசெய்யும். கருப்பையில் உள்ள நீர்கட்டிகளை கரைத்து, கருப்பைக்கு பலம் தரக்கூடியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here