Health Benefits of Eating Oats : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

Health Benefits of Eating Oats :

நம்முடைய உடல் ஆரோக்கியத்திற்கு நம் உட்கொள்ளும் உணவுகள் பெரும் காரணமாக இருக்கின்றது. மேலும் சரியான ஆரோக்கியமான உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும்.

ஓட்ஸ்:

1) ஓட்ஸில் அதிக அளவு ஆன்டி-ஆக்சிடென்ட்கள் உள்ளது. இரத்த ஓட்டம் சீராக இருக்கும். இதனால் நமக்கு இதயநோய்களில் இருந்து பாதுகாத்துக்கொள்ளலாம்.

2) ஓட்ஸில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இது நம்முடைய உடலில் உள்ள கொலஸ்ட்ராலை குறைக்க மிகவும் உதவும். கொலஸ்ட்ராலை குறைக்க நினைப்பவர்கள் தினமும் ஓட்ஸுடன் வைட்டமின் சி உள்ள பழங்களை சேர்த்து கொள்வது நல்லது.

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் நம்மை கடித்தால் என்ன செய்ய வேண்டும்? தெரிந்து கொள்ளலாமா!.

3) மாதவிடாய் சமயங்களில் ஓட்ஸ் கஞ்சி, ஓட்ஸ் கூழ் போன்றவற்றை சாப்பிட்டு வர பெண்களின் உடல்சோர்வு நீங்கும். அடிவயிற்று வலியும் குறையும்.

4) நம்முடைய உடலில் செரோடோனினை அதிகரித்து மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும். இதனால் நமக்கு மனஅழுத்தம், சோர்வு போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

5) தினமும் காலையில் ஓட்ஸ் எடுத்து கொண்டால் அது நம்முடைய உடல் எடையை குறைக்க உதவும்.

6) சிறிதளவு ஓட்ஸை நீரில் கொதிக்க வைத்த பின்பு அந்த கலவையை நன்கு அரைத்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவ வேண்டும். இது போன்று தினமும் செய்து வந்தால் முகத்தில் ஏற்பட்டிருக்கும் பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவை நீங்கும்.

7) தொற்று நோய்கள், நுண்ணுயிரிகளால் ஏற்பட கூடிய நோய்கள் ஆகியவற்றிலிருந்து உடலை காக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here