health benefits of Butter : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

 health benefits of Butter :

🔹️ உடல் தளர்ச்சி நீங்க கணு நீக்கிய அருகம்புல்லை அரைத்து எடுத்து அவற்றில் வெண்ணை சேர்த்து 48 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.

🔹️ கரும்பு தோகையை எரித்து சாம்பலாக்கி வெண்ணையுடன் கலந்து தடவி வர உதட்டு வெடிப்பு குணமாகும்.

🔹️ கர்ப்பிணி பெண்களுக்கு வயிற்று வலி குறைய சீரகத்தைப் போட்டு கஷாயம் காய்ச்சி பசு வெண்ணெயைக் கலந்து கொடுக்க வயிற்றுவலி குறையும்.

🔹️ ஆரோக்கியமான பிரசவத்திற்கு சீரகத்தை அரைத்து எருமை வெண்ணெயில் கலந்து கொடுக்க ஆரோக்கியமான பிரசவம் ஏற்படும்.

🔹️ வேப்பிலையையும் மஞ்சளையும் கலந்து அரைத்து வெண்ணையில் குழைத்து தடவி வர முலைக்காம்பு வெடிப்பு நீங்கும்.

மூக்கிரட்டை மூலிகையினால் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா!

🔹️ கடுக்காய்த்தூள், காசுக்கட்டித் தூள் இவற்றை பொடியாக்கி வெண்ணெயில் குழைத்து பூச நாக்கு புண் குறையும்.

🔹️ பசுநெய், பசு வெண்ணெய் ஆகியவற்றை உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் கண்ணுக்கு குளிர்ச்சி தரும் உடல் பொலிவு பெறும்.

🔹️ ரத்தத்தில் சர்க்கரை கட்டுப்பட
அத்திப்பாலை வெண்ணை கலந்து பருகி வர சர்க்கரை நோய் குணமாகும்.

🔹️ மா இலைகளை உலர்த்தி காய வைத்து எரித்து சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்துத் தீப்புண்கள் மேல் பூசினால் புண்கள் குறையும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here