Health Benefits Fresh Jambul : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Health Benefits Fresh Jambul :

▪ நாவல் பழத்தை சாப்பிட்டுவிட்டு அதில் உள்ள கொட்டையைத் தூக்கி வீசிவிடுவோம். ஆனால் அந்த கொட்டையில் தான் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கின்றன.

▪ சர்க்கரை நோயாளிகளுக்கு அருமருந்து, நாவல் பழத்தின் கொட்டை. இதில் உள்ள ஜம்போலின் என்ற வேதிப் பொருள், மாவுச் சத்து சர்க்கரையாக மாறுவதைக் கட்டுப்படுத்துகிறது.

▪ நாவல் பழத்தின் கொட்டையில் உள்ள ஆல்கலாய்டுகள் ரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவைக் கட்டுக்குள் வைக்கிறது.

▪ நாவல் கொட்டையை, நிழலில் உலர்த்தி லேசாக வறுத்து, வெந்தயத்துடன் சேர்த்து அரைத்து நீர் அல்லது மோருடன் கலந்து பருகலாம்.

பொன்னியின் செல்வன் பட்ஜெட் இத்தனை கோடியா? இதனால் லைகா பின்வாங்கியதா? – ஷாக்கிங் அப்டேட்.!

▪ மலச்சிக்கல் பிரச்னை நீங்கும். நா வறட்சியும் நீங்கும்.

▪ நாவல் பழக்கொட்டையை அரைத்து அதை வடிகட்டி தினமும் இரண்டு அவுன்ஸ் அளவுக்கு குடித்து வந்தால் ரத்த அழுத்தம் கிட்டதட்ட 35 சதவீதம் அளவுக்கு குறையும்.

▪ நாவல் பழக்கொட்டைகள், 20 கிராம் கசகசா ஆகிய இரண்டையும் நன்றாக இடித்து சலித்து வைத்து கொள்ளவும். இந்த பொடியில் 3 கிராம் அளவு எடுத்து புதிய வெண்ணெயில் உள்ள நீரில் கலந்து குடித்து வந்தால் நீரிழிவு குறையும்.

▪ நாவல் பழக்கொட்டையை பொடியாக்கி நீருடன் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் கோளாறு குறையும். சிறுநீரில் வெளியேறும் சர்க்கரையின் அளவும் கட்டுக்குள் அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here