Health Benefits For Massage : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

Health Benefits For Massage 

குழந்தைகளுக்குமசாஜ் செய்வதன் மூலம் கிடைக்கும் நன்மைகள்:

1) குழந்தைகளின் தீவிரப் போக்கு குறையும். குழந்தைகளின் தூக்கத்தை மேம்படுத்தவும், அவர்களுடைய தூக்க முறைகளை நெறிமுறைப்படுத்தவும் உதவுகிறது.

2) மசாஜ் ஆஸ்துமா, சர்க்கரை நோய் அல்லது சரும பிரச்சனைகளால் அவதியுறும் குழந்தைகளுக்கு மிகவும் பயன் தரக்கூடிய ஒன்று.

3) குழந்தைப் பிறந்த 10, 15 நாட்களிலேயே மசாஜ் செய்யத் துவங்கலாம்.
மசாஜ் செய்வதன் மூலம் குழந்தைகள் மற்ற குழந்தைகளை விட ஆரோக்கியமாக அதாவது எடை சீக்கிரமாக கூடுவர்.

4) குழந்தைகளுக்கு மசாஜ் செய்வதன் மூலம் குழந்தைக்கும் தாய்க்குமான பாசம் அதிகமாக இருக்கும்.

நெஞ்சின் மேல் கற்பூரத்தை வைத்து தூங்குவதால் இவ்வளவு நன்மைகளா? அறிவியல் உண்மைகள்…

5) புற்று நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆட்டிசம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மசாஜ் என்பது ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது.

6) உணர்ச்சிகளை மேம்படுத்தவும், குழந்தைகளின் மனநிலையை மேம்படுத்தவும் மசாஜ் உதவுகிறது.

7) உணவு உட்கொள்ளுதலை மேம்படுத்துகிறது. உணவு செரிமான மண்டலம் நன்றாக சீராக வேலை செய்யும்.

8) குழந்தைகளில் அதிகம் காணப்படும் மலச்சிக்கல் உள்ளிட்ட பல உடல் உபாதைகளிலிருந்து பாதுகாப்பு அளிக்கிறது.

9) உடலின் எதிர்ப்பு சக்தி இயக்கத்தை சீராக வைக்க உதவுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here