Health Benefits For Karamani : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Health Benefits For Karamani :

# காராமணியில் பி காம்ப்ளக்ஸ், கனிமச்சத்துக்கள், விட்டமின் k, விட்டமின் C, மாவுச்சத்து, புரதச்சத்து, மக்னீசியம், தாமிரம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.

# காராமணி உணவை காலை, மாலை, இரவு என ஆகிய மூன்று நேரங்களிலும் எடுத்துக்கொள்வதால் பல்வேறு ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கின்றன.

# வளரும் குழந்தைகளுக்கு மிகவும் உகந்தது. உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்றும்.

# காராமணியில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் இருப்பதனால் வயிற்றுப்புற்றுநோயை தடுக்கும்.

# மூளையின் செயல்பாட்டை சீராக வைத்து, எலும்புகளை உறுதியாக வைக்க உதவுகிறது.

# முக சுருக்கங்களை போக்கி சருமத்தை மென்மையாக்கும். இதனால் வயது முதிர்வு பிரச்சனை தீர்க்கப்படும். தசைச் சுருக்கம் ஏற்படுவதைத் தடுக்கும்.

சோளக்கருதில் உள்ள பட்டு போன்ற நாரினில், இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா!

# நீரிழிவு நோயாளிகளுக்கு உகந்த உணவாக காராமணி உள்ளன.

# சிறுநீரகப் பிரச்சனை இருப்பவர்கள், வயிற்றுப் பிரச்சனை இருப்பவர்கள் இந்த காராமணியை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.

# காராமணி அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் வருவது குறையும். பக்கவாதம், உயர் இரத்த அழுத்தம் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களுக்கு தீர்வு அளிக்கும்.

# 1/2 கப் அளவு காரமணியில் 1 கிராம் கொழுப்பு உள்ளது. உணவைக் குறைத்து சக்தியையும் இழக்காமல் உடல் எடையைக் குறைக்க விரும்புகிறவர்கள் காராமணியை காலை மற்றும் மதியம் எடுத்துகொள்ள வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here