Health Benefits for Fruits : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Health Benefits for Fruits :

* ஆப்பிள் – பார்வை பலத்தைக் கூட்டும்.

* மாதுளை – இருதயத்தைக் காக்கும்.

* பப்பாளி – ஜீரண சக்தியைக் கொடுக்கும். மாதவிடாய் குறைபாடு சீராகும்.

* பலாப்பழம் தேனுடன் இணைத்து சாப்பிட்டால் இருமலைத் தடுக்கும்.

* வாழைப்பழம் – உடல் பருமனைக் கூட்டும். மலச்சிக்கல், மூல நோய் குறைபாட்டிலிருந்து விடுபடலாம்.

* மாம்பழம் – கண்நோய் போக்கும். உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியும் அளிக்கிறது.

* ஆரஞ்சு – ரத்த விருத்தியை அதிகரிக்கச் செய்யும். பல் வலி, பல்-ஈறுகளில் ரத்தக் கசிதல் நிவாரணம் பெறலாம்.

* நார்த்தம்பழம் – உடல் உள்ளுறுப்புகளைப் பாதுக் காக்கும். பித்தம் போக்கும்.

இயற்கையின் வரமான வேப்ப எண்ணையின் அற்புத மருத்துவ பயன்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

* சப்போட்டா – பெண்களின் கர்ப்பப்பையில் ஏற்படும் நோய்களைப் போக்கும்.

* திராட்சைப் பழம் – நரம்புத் தளர்ச்சியை நீக்கும்.

* கொய்யாப்பழம் – சதைப்பிடிப்பு வலியை அகற்றும். மலச்சிக்கலைப் போக்கும்.

* விளாம்பழம் – ஞாபக சக்தியை அதிகரிக்க வைக்கும். வரட்டு இருமல் குணமாகும்.

* அன்னாசி – பித்தம் சம்மந்தமான அனைத்து கோளாறுகளும் நீங்கும். பெண்களுக்கு ஏற்படும் வெள்ளை நோய் குணமாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here