Health Benefits for Fish : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Health Benefits for Fish :

• மீன்களில் நிறைந்திருக்கும் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கும், நல்ல பார்வைத்திறனுக்கும் உதவுகிறது.

• உடலில் கெட்ட கொழுப்பு படிவதை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்க செய்கிறது.

• மீன் உண்ணும் குழந்தைகளுக்கு ஆஸ்த்துமா ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கும்.

• தொடர்ந்து மீன் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்களுக்கு இருதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் வாய்ப்புகள் குறைகிறது.

• வாய், உணவுக்குழாய், பெருங்குடல், கர்ப்பப்பை, மார்பகம் மற்றும் புரோஸ்டேட் ஆகிய பகுதிகளில் புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பை 30-50 % குறைக்கிறது.

மஞ்சள் காமாலை நோய் உள்ளவர்கள், தவிர்க்க வேண்டியவை எவை? தெரிந்து கொள்வோமா!

• பெண்கள் கர்ப்பகாலத்தில் மீன் சாப்பிடுவதால் குறைப்பிரசவத்தை தவிர்க்கலாம்.

• பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு தாய்ப்பாலை அதிகரிக்கவும், தாயின் எலும்புகள் வலுவுடன் இருப்பதற்கும் மீன் உணவு பயன்படுகிறது.

• மீன்களில் கொழுப்பு அமிலமானது வயதான பெரியவர்களுக்கு மனஅழுத்தத்தை குறைக்கிறது.

• மீன்களில் அடங்கியுள்ள சத்துக்கள் எலும்பு வளர்ச்சிக்கும், இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்கவும், முன் கழுத்துக்கழலை நோய் ஏற்படாமல் பாதுகாக்கவும் பெரிதளவும் உதவுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here