Health Benefits For cooking in Mud Pot :Health Tips, Beauty Tips, Daily Health Tips | Top 10 Best Health Benefits, Easy To Follow Daily Health Tips

Health Benefits For cooking in Mud Pot :

• பண்டைய காலங்களில் வீடுகளில் மண்பாண்டங்களில் சமைத்தனர். அதனால்தான் எளிதாக ஐந்து, ஆறு குழந்தைகளை கூட பெற்று ஆரோக்கியமாக வாழ முடிந்தது.

• ஆனால் இன்றைக்கு சமைக்கும் பாத்திரங்களும், முறைகளும் கூட மாறிவிட்டன. இதனால்தான் விந்தணு உற்பத்தியில் சிக்கல் ஏற்படுகிறது.

• மண்பானையில் சமைத்தால் விந்து நீர்த்துப்போவதை தடுக்கும். விந்துவை கெட்டிப்படுத்துவதோடு உற்பத்தியை அதிகமாக்கும்.

மெர்சல், சர்கார் என விஜய் படங்கள் எதுவுமே லாபம் இல்ல – பிரபல விநியோகிஸ்தர் வெளியிட்ட ஷாக்கிங் தகவல்.!

• மண்பாண்டச் சமையல் பெண்களுக்கு வெள்ளைப்படுதல் நோயை குணமாக்கும்.

• சரியான உணவை தேர்ந்தெடுத்து சரியான முறையில் சமைத்து சாப்பிட்டால் உடல்குறை நீங்குவதோடு குழந்தைப் பேறு ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.

• மண் பாண்டத்தில் சமைத்து சாப்பிட்டால் வயிற்று பிரச்சனைகள், அல்சர் போன்றவை குணமாகிறது. உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்கிறது. நீண்ட ஆயுள் தருகிறது. ஆகையால் நாம் தினமும் மண்பானையில் சமைப்போம்.

• மண்பானையில் சமைக்கும் போது வெப்பம் சமச்சீராக பரவுகிறது, மேலும் இதில் இருக்கும் நுண்துளைகள் மூலம் நீராவி மற்றும் காற்று ஊடுருவி உணவை சமைக்க உதவுகின்றது.

அதனால் ஆவியால் வேக வைத்த பக்குவம் கிடைப்பதால் சத்துக்கள் பாதுகாக்கப்பட்டு எளிதில் செரிமானமாகக் கூடிய உயர்தர உணவாக அமைகிறது.

• நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. உணவுப் பொருட்களை கெடாமல் நீண்ட நாள் பாதுகாக்கப்படுகிறது.

• தற்போது மண்பானை குக்கர், வாட்டர் பாட்டில், பியூரிபையர், பான், கடாய் பொருள்கள் ஆகியன சந்தையில் கிடைக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here