Health Benefits For Breast Feeding : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits, Health Tips Daily Life

Health Benefits For Breast Feeding :

* கர்ப்ப காலத்தில் கருவுற்ற பெண்கள் சத்தான உணவுகள் சாப்பிடுவதற்காக அளவற்ற உணவுகளை உண்பதால் உடல் எடை கூடியிருக்கும். தாய்பால் கொடுப்பதனால் உடல் எடை சற்று குறையும்.

* பழைய உடல் வடிவத்தைத் திரும்பப் பெற முடியும்.

* தாய்ப்பால் கொடுக்கும் தாயின் மன அழுத்தத்தையும் மற்றும் பிள்ளைபேறுக்குப்பின் ஏற்படும் இரத்தப்போக்கையும் குறைக்க உதவுகிறது.

இதோ தாய்ப்பால் சுரப்பு பெருகுவதற்கான, சில உணவு முறைகள். தெரிந்து கொள்வோமா?..

* குழந்தை பிறந்தபின் தாய்ப்பால் கொடுப்பதினால் பால் கொடுக்கும் தாய்க்கு மார்பக புற்றுநோய் மற்றும் கர்பப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைகிறது.

உடல் எடை கூடி குண்டான ஸ்ருதி.. ஆன்ட்டி என கலாய்க்கும் ரசிகர்கள் – புகைப்படத்தை நீங்களே பாருங்க.!

* தாய்ப்பால் கொடுப்பதனால் இடையில் கர்ப்பம் அடைவது தடுக்கப்படுகிறது. தற்காலிக கர்ப்பத்தடையாகச் செயல்படுகிறது.

* குழந்தைக்கும் தாய்க்குமான உறவை பலப்படுத்தும். பாசப்பிணைப்பை அதிகப்படுத்தும். தாய்மையே அழகு என்பதை உணர வைத்துவிடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here