Health Benefits Cauliflower : Health Tips, Beauty Tips, Daily Health Tips, Tamil Maruthuvam Tips, Top 10 Best Health Benefits

Health Benefits Cauliflower :

# காலிபிளவரில் இருக்கும் முழுமையான சத்துக்கள் நமக்குக் கிடைக்க 5 நிமிடத்திற்குமேல் காலிபிளவரை நெருப்பில் வதக்கவோ, வாட்டவே கூடாது.

# உடல் வலிமை கிடைக்கவும், நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கச் செய்யும் தன்மை காலிபிளவருக்கு அதிகமுண்டு.

# காலிபிளவரை தொடர்ந்து சாப்பிட்டு வர, அதிலிருக்கும் பியூரின் வேதிப்பொருள் மூட்டுவலி, வீக்கம் போன்றவற்றை குணமாக்குகிறது.

# எதிர்காலங்களில் கண் பார்வை மங்குதல், கண் புரை போன்ற நோய்கள் ஏற்படாமல் கண்களை பாதுகாக்கிறது.

காளானை எப்போதெல்லாம் சாப்பிட கூடாது, தெரியுமா? தெரிந்து கொள்ளலாமா!

# குழந்தைகளின் ஞாபகதிறனை அதிகப்படுத்தும். இரத்ததில் உள்ள நச்சுகளை வெளியேற்றி இரத்த நாளங்களை பாதுகக்கிறது.

# காலிபிளவர், வயிற்றில் உள்ள கிருமிகளை வெளியேற்றி குடல் பகுதியை சுத்தப்படுத்துகிறது.

# புற்றுநோய் வராமல் தடுக்கும் தன்மை கொண்ட காலிபிளவர் இதயத்துக்கு பலம் கொடுக்கிறது.

# விளக்கெண்ணெய்யுடன் காலிபிளவர் இலை பசையை சேர்த்து நன்றாக வதக்கி பத்தாக போட்டு துணிகட்டி வைத்தால் வலி, வீக்கம் சரியாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here