Head Ache :
Head Ache :

Head Ache :

உங்களுக்கு தலைவலியா? தலைவலி இருக்கும் சமயத்தில் இந்த உணவுகளை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள்.

தலைவலி வர பல்வேறு காரணங்கள் இருந்து வரும் நிலையில் தலைவலியை தவிர்க்க சில உணவுகளை தவிர்ப்பது நல்லது.

☆ தலைவலிக்கும் போது எந்த காரணத்தையும் கொண்டு காபி குடித்துவிட வேண்டாம்.

☆ பதப்படுத்தப்பட்ட இறைச்சி ஒற்றைத் தலைவலியை உண்டாக்குகிறது.

☆ நூடுல்ஸ், பாஸ்தா போன்ற சைனீஸ் உணவுகளும் ஒற்றைத் தலைவலியை அதிகரிக்கச் செய்யும்.

☆ சிட்ரஸ் பழங்களை தவிர்ப்பது நல்லது

☆ சீஸ் போன்ற பால் பொருட்களையும் தவிர்க்க வேண்டும்.

☆ டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் ஏற்படும் சென்சிடிவால் தலைவலி பிரச்சனை உண்டாகிறது.

☆ கோதுமை, பார்லி போன்ற தானியங்கள், செயற்கை இனிப்புகள் அதிகமாக எடுத்துக்கொள்ளக்கூடாது.

மேற்கண்ட உணவுப்பொருட்களை தவிர்த்தாலே, தலைவலி இருக்கும் சமயத்தில் ஏற்படுகின்ற அதிகபட்சமான தலைவலியை தவிர்த்து விடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here