செம மாஸ் லுக்கில் தனுஷின் மாறன் பட புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன.

HD Stills From Maaran Movie : தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவரது நடிப்பில் உருவாகி வரும் படங்களில் ஒன்று மாறன். இந்த படத்தில் கார்த்திக் நரேன் இயக்க சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

முருகனின் வடிவங்களும், வழிபாட்டுப் பலன்களும்.!

இந்த படத்தில் தனுஷிற்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடிக்க ஜிவி பிரகாஷ் இசை அமைத்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் தற்போது இந்த படத்தின் HD புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Omicron Virus எங்கோயோ ஒளிஞ்சுட்டு இருக்காம் – மேடையில் கலாய்த்த Mansoor Ali Khan | HD