Harish Kalyan Work out Video
Harish Kalyan Work out Video

நடிகர் ஹரிஷ் கல்யாண் ஸ்டே ஹோம், ஸ்டே பிட் என வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

Harish Kalyan Work out Video : கொரானா வைரஸ் தாக்கத்தின் காரணமாக இந்தியா 21 நாட்களுக்கு முடக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள், திரையுலக பிரபலங்கள் என அனைவரும் வீட்டிலேயே முடங்கி போய் உள்ளனர்.

வனிதாவை அசிங்கமாக திட்டி வீடியோ வெளியிட்ட முகேன் நண்பன் – வைரலாகும் வீடியோ.!

வீட்டுக்குள் முடங்கிப் போயிருக்கும் திரையுலக பிரபலங்கள் பெரும்பாலும் தங்களது ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தி வருகின்றனர். குறிப்பாக உடற்பயிற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் ஹரீஷ் கல்யாண் ட்விட்டர் பக்கத்தில் வீட்டிலேயே உடற்பயிற்சி செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டு ஸ்டே ஹோம் ஸ்டே பிட் என குறிப்பிட்டுள்ளார்.