Harish Kalyan Takes Corona Vaccine

கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார் நடிகர் ஹரீஷ் கல்யாண்.

Harish Kalyan Takes Corona Vaccine : சீனாவில் தோன்றிய கொரானா வைரஸ் பற்றி உலக நாடுகள் அனைத்தையும் அச்சுறுத்தி வருகிறது. தமிழகத்திலும் இந்த வைரஸ் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்வதால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இந்த வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள அனைவருக்கு கொரானா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது. இதனால் மக்களை தடுப்பூசி எடுத்துக்கொள்ள விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் திரையுலகப் பிரபலங்கள் தடுப்பூசி போட்டுக் கொள்ளும் புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று நடிகர் ஹரீஷ் கல்யாண் கொரானா தடுப்பூசி எடுத்துக் கொண்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளன. ‌‌