Harish Kalyan Reduced His Salary
Harish Kalyan Reduced His Salary

ஹரிஷ் கல்யாண் எடுத்த முடிவு ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகினர் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.

Harish Kalyan Reduced His Salary : தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். தற்போது ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தயாரிப்பாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி இருப்பதால் இவர் தன்னுடைய சம்பளத்தில் ஒரு பகுதியை குறைத்துக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

விஜய் கிட்ட இருந்து நான் இதை கத்துகிட்டேன், நீங்களும் கத்துகோங்க – ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!

முதல் ஆளாக விஜய் ஆண்டனி தன்னுடைய அடுத்த மூன்று படங்களுக்கு 25% சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்தார்.

அதன்பிறகு விஷ்ணு விஷால், ஹரி என தொடர்ந்து பல பிரபலங்கள் தங்களது சம்பளத்தை குறைத்துக் கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது ஹரிஷ் கல்யாணம் சம்பளத்தை குறைத்துக் கொள்வதாக அறிவித்து இருப்பது திரையுலகினர் மத்தியில் பாராட்டை பெற்று வருகிறது.