Harish Kalyan
கைலாசாவில் பிரபல நடிகையுடன் சேர்ந்து செட்டிலாக ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் ஹரிஷ் கல்யாண். அதன் பின்னர் அடுத்தடுத்த படங்களில் நடித்து வரும் இவர் விருது விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார்.

அந்த விழாவில் கைலாசாவில் செட்டிலாக வாய்ப்பு கிடைத்தால் யாரை தேர்ந்தெடுப்பீர்கள் என கேட்டுள்ளனர். அதற்கு ஹரிஷ் கல்யாண் ராஷ்மிகா மந்தனாவை தான் தேர்ந்தெடுப்பேன், அவர் தான் கியூட் என கூறியுள்ளார்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.