ஹரிஷ் கல்யாண் அவர்களின் புதிய படம் பூஜையுடன் தொடங்கி உள்ளது.

Harish Kalyan in New Movie Pooja : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஹரிஷ் கல்யாண். இவரது நடிப்பில் இறுதியாக வெளியான திரைப்படம் ஓ மணப்பெண்ணே.

பூஜையுடன் தொடங்கிய ஹரிஷ் கல்யாணின் புதிய படம்.. படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா??

நேரடியாக OTT-ல் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்ததாக புதிய திரைப்படம் உருவாக உள்ளது. இந்த படத்தில் அதுல்யா ரவி நாயகியாக நடிக்கிறார்.

பூஜையுடன் தொடங்கிய ஹரிஷ் கல்யாணின் புதிய படம்.. படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா??

இந்த படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்க எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து Third Eye என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தில் யோகி பாபு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். ஆக்ஷன் படமாக இந்த படம் உருவாக உள்ளது.

பூஜையுடன் தொடங்கிய ஹரிஷ் கல்யாணின் புதிய படம்.. படத்தை இயக்கப் போவது யார் தெரியுமா??

இந்த படத்தில் பூஜைகள் சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. ‌‌