Harish Kalyan Birth Day Celebration Photos and Fans Reaction | Kollywood Cinema News | Tamil Cinema News | Latest Tamil Cinema News
ஹரிஷ் கல்யாணின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை பார்த்த ரசிகர்கள் அவரை பாராட்டி வருகின்றனர், அப்படி என்ன செய்துள்ளார் வாங்க பார்க்கலாம்.

தமிழ் சினிமாவில் அமலாபால் நாயகியாக அறிமுகமாகி இருந்த சிந்து சமவெளி படத்தில் ஹீரோவாக நடித்திருந்தவர் ஹரிஷ் கல்யாண்.

இந்த படத்திற்கு பிறகு சில படங்களில் நடித்திருந்த இவர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகைகள் கனவு கண்ணனாக மாறினார்.

விஜய் வேற லெவல்.. அதுக்கு காரணம் – ஹரிஷ் கல்யாண் ஓபன் டாக்.!

அதன் பின்னர் தொடர்ந்து வெற்றி படங்களாக கொடுத்து வரும் ஹரிஷ் கல்யாண் கடந்த ஜுன் 29-ல் தன்னுடைய பிறந்த நாளை பள்ளி கூடங்களில் மரக்கன்றுகளை நட்டு கொண்டாடியுள்ளார்.

ஹரிஷ் கல்யாணின் இந்த செயலுக்கு ரசிகர்கள் மத்தியில் இருந்து பாராட்டுகள் குவிந்து வருகின்றன. வாழ்த்துக்கள் ஹரிஷ் கல்யாண்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.