Harija Blessed with Boy Baby

கர்ப்பிணியாக இருந்து வந்த ஹரிஜா அழகிய குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார்.

Harija Blessed with Boy Baby : யூ டியூபில் எருமசாணி என்ற பக்கத்தில் வெளியான வீடியோக்கள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் ஹரிஜா. மேலும் தற்போது இவர் பல படங்களில் நாயகியாக நடித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி விட்ட நிலையில் கர்பமாக இருந்து வந்தார். நிறைமாத கர்ப்பிணியாக போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது அழகிய ஆண் குழந்தைக்கு அம்மாவாகி உள்ளார் ஹரிஜா. இந்த தகவல் இணையத்தில் வெளியாக ரசிகர்கள் பலரும் ஹரிஜாவுக்கு வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர். தாயும் சேயும் நலமாக இருப்பதாகவும் ஹரிஜா உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.