Suriya Hari Movie Update
ஹரி, சிவா கூட்டணியில் புதிய படம் தொடங்குவது எப்போது என்ற தகவல்கள் கிடைத்துள்ளன.

Hari Suriya Movie Update : தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா, இவர் தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் சூரரை போற்று படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படம் சம்மருக்கு ரிலீசாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து சூர்யா இயக்குனர் ஹரி இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க இருப்பதாக தகவல்கள் கசிந்திருந்தன.

சூர்யா, அஜித் பற்றி ரசிகர்கள் கேட்ட கேள்வி.. தமன்னா கொடுத்த தரமான பதில் – அப்படி என்ன கேள்வி, தமன்னாவின் பதில் என்னனு நீங்களே பாருங்க.!

தற்போது இந்த கூட்டணி ஓரளவிற்கு உறுதியாகியுள்ளதாம். மேலும் இப்படத்தின் படப்பிடிப்புகள் ஏப்ரலில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

இதனால் சூர்யா ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.