Hardik Pandya Dream For World Cup : In this ipl series, Pandya brothers have played a big role in the Mumbai team's victory. | Mumbai Indians

Hardik Pandya Dream For World Cup :

2019 ஐபிஎல் தொடர் இறுதிப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அந்த அணியில் இடம்பிடித்துள்ள இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நயன்தாரா ஹோட்டல்தான் வேண்டும்; அடம்பிடித்த விக்னேஷ் சிவன் – கொந்தளித்த தயாரிப்பாளர்!

ஹெலிகாப்டர் ஷாட் மூலம் ரசிகர்களை மகிழ்வித்தார். 11 விக்கெட்டுக்கள் வீழ்த்தியதுடன், 402 ரன்கள் குவித்தார். ஸ்டிரைக் ரேட் 191 ஆகும்.

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியதுபோல், உலகக்கோப்பையில் சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே பெரிய விருப்பம் எனத் தெரிவித்துள்ளார்.

கண்களையே பாதிக்குமா மன அழுத்தம்? தெரிந்து கொள்வோமா!.

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறுகையில் ‘‘இந்த ஐபிஎல் சீசனில் நான் சிறப்பாக விளையாடினேன். ஆனால், தற்போது இதில் இருந்து நகர்ந்து செல்ல வேண்டும். ஐபிஎல் கோப்பையை வென்று முத்தமிட்டதுபோல், உலகக்கோப்பையையும் வென்று முத்தமிட விரும்புகிறேன்’’ என்றார்.

இந்த ipl தொடரில் பாண்டியா சகோதரர் கள் மும்பை அணியின் வெற்றிக்கு பெரும் பங்கு வகித்து உள்ளனர். ஆல் ரவுண்டராக இருக்கும் ஹர்திக் பாண்டியா தனி இடம் பிடித்து உள்ளார்.

தனது சிறப்பான திறமை கொண்டு உலக கோப்பை போட்டியில் இடம் பிடித்து உள்ள இவர் நன்றாக விளையாடி இந்திய அணிக்கு பக்க பலமாக இருப்பார் என்று எதிர்பார்க்கபடுகிறது.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.