Herbal Pakoda

தேவையானப் பொருட்கள்:

அரிசி மாவு – ஒரு கப்,
கடலை மாவு – ஒரு கப்,
மிளகு துளசி – தலா 10,
நறுக்கிய இஞ்சி – 1டேபிள்ஸ்பூன், வெற்றிலை – 1,
புதினா – சிறிதளவு,
ஓமவல்லி இலை – 1 ஸ்பூன்,
பூண்டு பேஸ்ட் – 1 ஸ்பூன்,
எண்ணெய் – 2 டீஸ்பூன்,
உப்பு, எண்ணெய் – சிறிதளவு.

செய்முறை:

1) முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, கடலை மாவு, ஓமவல்லி, பூண்டு பேஸ்ட், வெண்ணெய், உப்பு சேர்த்து கலக்கவும்.
2) பிறகு இஞ்சி, புதினா, துளசி வெற்றிலையை பொடியாக நறுக்கி சேர்க்கவும்.
3) இதில் தண்ணீர் விட்டு மாவை கெட்டியாக பிசைந்து பக்கோடாக்களாக, காயும் எண்ணெயில் கிள்ளிப் போடவும்.
4) பொன்னிறமாக வெந்ததும் எடுக்கவும். இப்போது சுவையான ஹெர்பல் பக்கோடா தயார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here