தல அஜித் தற்போது விஸ்வாசம் படத்திற்கான டப்பிங் பணிகளில் பிஸியாக இருந்து வருகிறார். அதே சமயம் சென்னையில் உள்ள MIT யூனிவர்சிட்டி மாணவர்களின் ஆளில்லா விமானம் தயாரிப்பிற்கு ஆலோசகராகவும் இருந்து வருகிறார்.

சமீபத்தில் இந்த குழு ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டியில் இரண்டாம் இடத்தை பிடித்து உலக சாதனை படைத்தது.

இதனையடுத்து தற்போது தல அஜித்தை அப்பல்கலைக்கழகம் பாராட்டி சான்றளித்துள்ளது.

அஜித் ரசிகர்களை கொண்டாட வைத்த புகைப்படம் - இதோ பாருங்க.!

அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறார். இதனால் தல ரசிகர்கள் உச்சகட்ட கொண்டாட்டத்தில் உள்ளனர்.