Shalini Ajith : தல அஜித் ரசிகர்கள் ஷாலினிக்கு கோரிக்கையுடன் பிறந்த நாள் வாழ்த்து கூறி இணையத்தில் ட்ரெண்டாக்கி வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் தல அஜித். இவர் பிரபல முன்னணி நடிகையான ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
நடிகையும் அஜித்தின் மனைவியுமான ஷாலினி இன்று தன்னுடைய 39-வது பிறந்த நாளை கொண்டாடி வருகின்றார்.
அவருக்கு திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என பலரும் வாழ்த்துகளை கூறி ஷாலினியை வாழ்த்து மழையில் நனைய வைத்து வருகின்றனர்.
மேலும் ஒரு சில அஜித் ரசிகர்கள் ஷாலினிக்கு கோரிக்கைகளையும் வைத்து உள்ளனர். அவை என்னனு நீங்களே பாருங்க.
#HBDShaliniAjith
என்ன தான் தமிழ் நாட்டுக்கே ‘தல’ யா தல அஜித் இருந்தாலும் எங்க ஷாலினி அண்ணி பேச்சுக்கு மட்டும் கட்டுப்படுவாரு’ல –>ஒரு வேண்டுதல் தல’ய ரிஸ்க் எடுக்க வேணாம்னு சொல்லுங்க அண்ணி <–பிறந்த நாள் வாழ்த்துகள் அண்ணி! ???????? pic.twitter.com/RghfalrBMN
— ♚Emperor THALA♚ (@I_m_Vedhalam) November 20, 2018
திரையுலகில் ஆயிரம் காதல் ஜோடிகள் உலா வரலாம் ஆனால் அன்று முதல் இன்று வரை எல்லாருக்கும் முன்னோடியாக வாழ்ந்து காட்டும் காதல் ஓவியம் அஜித் ஷாலினி அவர்கள் தான் ????
இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துகள் #Shalini #Thala #Ajith #Viswasam #HBDShaliniAjith pic.twitter.com/oY9bzDgBFo
— Gal Gadot (@GalGadti) November 20, 2018
Happy Birthday to the Luckiest Woman on earth who has The most Handsome and Classiest Man as Husband ❤️????✨ @AjithFc_Nellai@TFC_mass @vedalam_ngl
???????? #HBDShaliniAjith ???????? pic.twitter.com/X6LVIgtPT8— தன்னம்பிக்கை நாயகன் தல அஜீத் குரூப்ஸ்குமரிமாவட்டம் (@KumariAJITHfans) November 20, 2018
#HBDShaliniAjith pic.twitter.com/JttZXsAhUi
— ????Britto???? (@_britto_raj) November 20, 2018