Hansika Motwani Photo Shoot
Hansika Motwani Photo Shoot

தண்ணீருக்கு நடுவே செம கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் நடிகை ஹன்சிகா.

Hansika Motwani Photo Shoot : தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. இவர் தமிழில் விஜய், சிம்பு, தனுஷ், சூர்யா, அதர்வா என பல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.

பதட்டத்தோடு தான் இதை செய்தேன், ஆனால் இப்படி நடக்கும்னு எதிர் பார்க்கல – நடிகர் சாந்தனு வெளியிட்ட அறிக்கை!

சினிமாவில் அறிமுகமான புதிதில் புசுபுசுவென இருந்ததால் குட்டி குஷ்பு என அனைவராலும் அழைக்கப்பட்டார். ஆனால் அப்படியே எடை கூடிக் கொண்டே சென்றதால் வாய்ப்பில்லாமல் வெளியேறினார்.

இதனையடுத்து மீண்டும் தன்னுடைய உடல் எடையை மொத்தமாக குறைத்து ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு ஒல்லியாக மாறி என்ட்ரி கொடுத்துள்ளார்.

இவர் சிம்புவுடன் இணைந்து மகா என்ற படத்தில் நடித்து வருகிறார். தற்போது ஹன்சிகா கவர்ச்சி காட்டவும் தயக்கம் காட்டுவதில்லை.

நீ நடத்து தலைவா.. பிரேக்கப்பிற்கு பிறகும் ரொமான்ஸ்ல தூள் கிளப்பும் சிம்பு, ஹன்சிகா – தீயாக பரவும் ஷாக்கிங் புகைப்படம்.!

அடிக்கடி சமூக வலைதளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தமிழில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சல் குளத்தில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. திரிஷா உட்பட பல நடிகைகள் ஹன்சிகாவின் இந்த லுக்கை பார்த்து முத்தமிட்டு வருகின்றனர்.

ஹன்சிகா தன் பல விதமான போஸ்களை ஒரே புகைப்படத்தில் சேர்த்து வெளியிட்டுள்ளார்.

View this post on Instagram

🤍🖤

A post shared by Hansika Motwani (@ihansika) on