Hanshika
மாலத்தீவு கடற்கரையில் வளைச்சு வளைச்சு கவர்ச்சி போஸ் கொடுத்துள்ளார் ஹன்ஷிகா. அந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Hanshika Motwani Photoshoot : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்ஷிகா. குண்டாக பொசுபொசுனு இருந்த இவரை சின்ன குஷ்பூ என ரசிகர்கள் அழைத்து வந்தனர்.

சமீபத்தில் இவர் உடல் எடையை மொத்தமாக குறைத்து தற்போது குச்சி போல ஆகி விட்டார். தற்போது மஹா படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் மாலத்தீவு கடற்கரையில் வளைச்சு வளைச்சு கவர்ச்சி போஸ் கொடுத்து போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட செம வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

Paradise found ????????????

A post shared by Hansika Motwani (@ihansika) on

 

View this post on Instagram

 

Mood #OutOfOffice ????????????????????#maldives #movenpickmaldives

A post shared by Hansika Motwani (@ihansika) on

 

View this post on Instagram

 

Sunday #mood ???? . #movenpickmaldives #maldives

A post shared by Hansika Motwani (@ihansika) on

 

View this post on Instagram

 

Breakfast with a view .???????????????????? #theislandlife #movenpickmaldives @movenpickkuredhivarumaldives

A post shared by Hansika Motwani (@ihansika) on

Mohan Krishnamoorthy is one of the senior staff at Kalakkal Cinema, He has been working in the Tamil Entertainment industry for almost a decade. He has been instrumental in gathering and reviewing our content.