hansika
hansika

டாப்லெஸ் உடையில் செம ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.

Hanshika Motwani Latest Photos : தமிழ் தெலுங்கு என இரண்டு மொழிப் படங்களிலும் பிரபல நடிகையாக வலம் வந்தவர் ஹன்சிகா. தளபதி விஜய், சூர்யா, சிம்பு, தனுஷ் என பல நடிகர்களுக்கு ஜோடியாக இணைந்து நடித்துள்ளார்.

உடல் எடை கூடிக் கொண்டே சென்றதால் வாய்ப்பில்லாமல் சென்ற ஹன்சிகா தற்போது தன்னுடைய எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக ஹாட்டாக மாறியுள்ளார்.

கூகுள் பரிந்துரையின்படி, நட்சத்திரத்திற்கு தமிழ் நடிகையின் பெயரை சூட்டிய நாசா!! நடிகைக்கு குவியும் வாழ்த்து மழை!!!

படங்களிலும் முன்பைவிட தற்போது கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். மேலும் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் விதவிதமான போட்டோஷூட் புகைப்படங்களை தொடர்ந்து பதிவேற்றி வருகிறார்.

அந்த வகையில் தற்போது வெள்ளை நிற டாப்லெஸ் உடையில் அழகு தேவதை போல லைட்டாக கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படங்கள் வைரலாக ரசிகர்கள் பலரும் வெள்ளை ரோஜாவே என ஹன்சிகாவை உருகி உருகி வர்ணித்து வருகின்றனர்.

Lakshman Dhoni is a creative writer his interests are majorly in regional cinema, Upcoming movies, reviews, Actor and Actress profiling and related stories.