கோட் ஷூட்டில் விதவிதமாக புகைப்படம் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.
தமிழ் ,தெலுங்கு ,ஹிந்தி, போன்ற பலமொழிகளில் நடித்து பிரபலமானவர் ஹன்சிகா. இவர் தமிழில் வேலாயுதம், ஒரு கல் ஒரு கண்ணாடி, தீயா வேலை செய்யணும் குமாரு, பிரியாணி, மான் கராத்தே, அரண்மனை போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடம் பிடித்தவர் என்றும் சொல்லலாம்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் இவர் அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது ப்ளூ கலர் கோட் சூட்டில் விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படம் வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.