கிழிந்துபோன அரை டவுசருடன் ஹன்சிகா வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Hanshika in Latest Photos : தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா. குட்டி குஷ்பு வாக்கு வலம் வந்த இவர் விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, சிவகார்த்திகேயன் என பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கிழிந்து போன அரை டவுசருடன் ஹன்சிகா - இணையத்தில் தீயாக பரவும் புகைப்படங்கள்

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் இவர் நடித்திருக்கிறார். உடல் எடை அதிகம் கூடியதால் வாய்ப்பு இல்லாமல் போக தன்னுடைய எடையை மொத்தமாக குறைத்து ஸ்லிம்மாக மாறி மீண்டும் படங்களில் நடித்து வருகிறார்.

மேலும் அடிக்கடி சமூக வலைதள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அரை டவுசருடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.